தமிழ் திரையுலகில் மூத்த நடிகராகவும், முக்கிய நடிகராகவும் இருப்பவர் அஜித்குமார். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து, அஜித் திருவான்மியூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
அஜித், திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளியில் வாக்களிப்பதற்காக வந்தார். தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம், காலை 7 மணி முதல் மாலை 6 மணியாக இருந்தது. இருப்பினும் அஜித் இதற்கு சில நிமிடங்கள் முன்னாடியே வாக்குச்சாவடிக்கு வந்து விட்டார். அதோடு, 7 மணிக்கு முன்னதாகவே அதாவது 6.54 மணிக்கெல்லாம் அஜித் தனது வாக்கினை செலுத்தியதாக கூறப்படுகிறது.
வாக்கு செலுத்தும் இடத்தில் செலிபிரிட்டிக்கள் வரும் போது தள்ளு-முள்ளு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம். இதை தவிர்ப்பதற்காக அஜித் அதிகாலையிலேயே வாக்களிக்க வந்ததாக கூறப்பட்டது. வாக்களிக்க வந்த அஜித்தை சுற்றி அனைவரும் நின்று கொண்டு முந்திக்கொண்டு வீடியோ எடுக்க முயன்றனர். அவர்களை அஜித் ஒரே பார்வையில் ஆஃப் செய்த வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
சட்டமன்ற தேர்தலில் வாக்கெடுப்புகள் நடந்து முடிந்ததை அடுத்து, வாக்கு பெட்டிகளூக்கு சீல் வைத்து அவை பாதுகாப்பாக கவுண்டிங்கிற்கு எடுத்து செல்லப்பட இருக்கின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 7 மணி ஆவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக வாக்களித்த அஜித்தின் ஓட்டு, செல்லுமா செல்லாதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. வாக்கு பதிவு நேரத்துக்கு முன்பு ஓட்டு போட்டது உண்மையா என தேர்தல் ஆதமிழ் திரையுலகில் மூத்த நடிகராகவும், முக்கிய நடிகராகவும் இருப்பவர் அஜித்குமார். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து, அஜித் திருவான்மியூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
அஜித், திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளியில் வாக்களிப்பதற்காக வந்தார். தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம், காலை 7 மணி முதல் மாலை 6 மணியாக இருந்தது. இருப்பினும் அஜித் இதற்கு சில நிமிடங்கள் முன்னாடியே வாக்குச்சாவடிக்கு வந்து விட்டார். அதோடு, 7 மணிக்கு முன்னதாகவே அதாவது 6.54 மணிக்கெல்லாம் அஜித் தனது வாக்கினை செலுத்தியதாக கூறப்படுகிறது.
வாக்கு செலுத்தும் இடத்தில் செலிபிரிட்டிக்கள் வரும் போது தள்ளு-முள்ளு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம். இதை தவிர்ப்பதற்காக அஜித் அதிகாலையிலேயே வாக்களிக்க வந்ததாக கூறப்பட்டது. வாக்களிக்க வந்த அஜித்தை சுற்றி அனைவரும் நின்று கொண்டு முந்திக்கொண்டு வீடியோ எடுக்க முயன்றனர். அவர்களை அஜித் ஒரே பார்வையில் ஆஃப் செய்த வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
சட்டமன்ற தேர்தலில் வாக்கெடுப்புகள் நடந்து முடிந்ததை அடுத்து, வாக்கு பெட்டிகளூக்கு சீல் வைத்து அவை பாதுகாப்பாக கவுண்டிங்கிற்கு எடுத்து செல்லப்பட இருக்கின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 7 மணி ஆவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக வாக்களித்த அஜித்தின் ஓட்டு, செல்லுமா செல்லாதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. வாக்கு பதிவு நேரத்துக்கு முன்பு ஓட்டு போட்டது உண்மையா என தேர்தல் ஆ