சினிமா
பிரமாண்ட செலவில் நடிகர் கார்த்தியின் அடுத்த படத்திற்கான அப்டேட்..!!
நடிகர் கார்த்தியின் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியானது. பருத்திவீரன் திரைப்படத்தில் தமிழ் திரையுலகில் எதார்த்த நாயகனாக அறிமுகமான கார்த்தி பையா கைதி பொன்னியின் செல்வன் மெய்யழகன் இத அடுத்தடுத்த சில ஹிட்டுகளை கொடுத்தார்.
இந்நிலையில் அடுத்தபடியாக டானாக்காரன் படத்தின் இயக்குனர் தமிழின் டைரக்ஷனில் கார்த்தி தன்னுடைய 29 ஆவது படத்திற்கு கமிட்மெண்டை கொடுத்துள்ளார். இந்த படத்தில் கார்த்தி உடன் ஜெயராம் மற்றும் நிவின் பாலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
மேலும் சர்தார் 2 மற்றும் வாத்தியாரே ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.