சினிமா

DNA படம் வெளியானது.. அதர்வாவாவிற்கு அடிச்சது அதிர்ஷ்டம்….!!!!

தமிழ் சினிமாவில் சார்மிங் ஹீரோ என்று செல்லமாக அழைக்கப்படக்கூடிய நடிகர் அதர்வா அவ்வப்போது ஒவ்வொரு திரைப்படங்களில் நடிப்பது வழக்கம். பானா காத்தாடி இமைக்காத நொடிகள் பூமராங் செம போதை ஆகாதே ஈட்டி சண்டிவீரன் பரதேசி கோ என பல படங்களில் நடித்தவர்.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் டைரக்ஷனில் நீண்ட நாட்களுக்குப் பிறகு DNA படம் வெளியானது. நிமிஷா சஜயன் ரமேஷ் திலக் பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்திருந்தனர். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் அதர்வாவாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

அதர்வாவுக்கு கம்பேக் கொடுக்குமா டிஎன்ஏ.? ஆக்ஷன் காட்சிகள்ல தெறிக்க  விட்டுருக்காங்களே..! | dna movie trailer review in tamil

இந்நிலையில் முதல் நாளில் DNA படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலான தொகை 80 லட்சம் இன்று படக்குழுவின் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button