இஸ்ரேல் உடனான நட்புறவை துண்டிப்பதாக பார்சிலோனியா அறிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தும் போர்குற்றங்களை எதிர்க்கும் வகையில், சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் இஸ்ரேல் செயல்படுவதால் இந்த நடவடிக்கை…