கோவில்களுக்கு நன்கொடை அளிக்கமாட்டேன் என இன்று வட இந்தியாவில் யாரும் சொல்ல முடியுமா? சாதாரண மக்களே அவ்வாறு சொல்லமுடியாத நிலையில், ஒரு பாலிவுட் நட்சத்திரம் அப்படி சொல்லியிருக்கிறார்…