லக்ஷ்மன் உடேகர் இயக்கத்தில் விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான பாலிவுட் படம் ‘சாவா’. மேட்டாக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.…