47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பின் படிமம் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கட்ஜ் பகுதியில் உள்ள பனந்த்ரோ…