உலகின் சக்திவாய்ந்த,திறமை மிக்க உளவுத்துறை அமெரிக்காவின் FBI. இதன் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல். டிரம்ப்பிற்கு நெருக்கமான இவர், புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன்…