ஹிஸ்புல்லா தலைவரை தொடர்பு கொண்ட புதிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன்… இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை தங்குதடையின்றி தொடருமாறு வேண்டுகோள்… ஈரானின் ஆதரவு எப்போதும் போராளிகளுக்கு…