டெல்லி யமுனை ஆற்றில் நச்சு நுரைகளுக்கு இடையே சத் பூஜை விழா நடைபெற்றது. இதில் தங்களது ஆரோக்கியத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீராடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.…