சினிமா
ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் நடிக்கின்றார் சூர்யா..!!
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக சூர்யா வலம் வந்து கொண்டிருந்தார். கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கொடுக்கவில்லை.
இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது.
இந்த திரைப்படத்திற்கு கருப்பு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.