இஸ்ரேலின் 146 ஆவது ராணுவ தலைமையகம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்!

இஸ்ரேலின் வடக்கு எல்லையில் இடைவிடாத தாக்குதல்…
1 நிமிடத்திற்கு 1 நடவடிக்கை!
செவ்வாய்க்கிழமை வடக்கு இஸ்ரேலின் 6 பகுதிகளை குறி வைத்து ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இது குறித்த பட்டியலை அந்த அமைப்பின் ராணுவ பிரிவு வெளியிட்டுள்ளது.
1. இஸ்ரேலின் புதிய 146th டிவிஷன் ராணுவ தலைமையகம் மீது Grad rockets மூலம் இடைவிடாத தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தியது.
2. Metulla settlement பகுதியில் அமைக்கப்பட்டிருந்த surveillance equipment கருவிகளை குறிவைத்து தகுந்த ஆயுதங்கள் மூலம் நடத்திய தாக்குதலில் தங்களது ஆயுதம் இலக்கை நேரடியாக தாக்கி அழித்ததாக கூறியுள்ளது.
3.Summaqa military site மீது
artillery shells தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா கூறி உள்ளது.
4. Hanita military site பகுதியில் கூடியிருந்த ஆக்கிரமிப்பு வீரர்கள் மீது artillery fire தாக்குதல் நடத்தியதாகவும் தங்களது ஆயுதம் இலக்கை நேரடியாக தாக்கியதாகவும் ஹிஸ்புல்லா கூறியுள்ளது.
5. Ruwaisat al-Alam military site மீது artillery fire தாக்குதலை நடத்தியதாகவும் தங்களது ஆயுதம் இலக்கை நேரடியாக தாக்கியதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
6. al-Malikiyah site மீது rocket weapons தாக்குதலை நடத்தியதாகவும் தங்களது ஆயுதம் இலக்கு நேரடியாக தாக்கியதாகவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் தொடர் நடவடிக்கைகளால் வடக்கு இஸ்ரேலின் பல நகரங்களில் தொடர்ந்து அபாய எச்சரிக்கை ஒலி ஒலித்துக் கொண்டு இருந்தது.