Uncategorized

பிரமாண்ட எருமை – நாள் ஒன்றுக்கு ரூ. 35 கிலோ தீனி!

தாய்லாந்து நாட்டின் உள்ள buffalo ஒரு பண்ணையில் தான் இந்த கிங் காங் எருமை பிறந்துள்ளது. தற்போது அதற்கு வயது 5. பிற எருமைகளை விட உடல் அமைப்பிலும், உயரத்திலும் கிங்காங் சற்று அதிகம். சுமார் 5 சென்டி மீட்டர் அதிக உயரம் கொண்டுள்ளது. இதனால் பலரின் கவனத்தை கவர்ந்தது.காலையில் எழுந்த உடன் குளித்து விட்டு, சாப்பாடு. புற்கள், மக்கா சோளம், வாழைப்பழம் இதன் பிரதான காலை உணவு. பிறகு, அங்குள்ள ஒரு குளத்தில், சேற்றுக் குளியல். மாலை அங்கிருந்து வெளியேறிய பிறகு, மீண்டும் ஒரு நல்லத் தண்ணி குளியல். பிறகு, டின்னர். என ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறது.

இந்த எருமையின் உடல் அளவு மற்றும் உயரம் காரணமாக, அதனை ஆய்வு செய்த கின்னஸ் உலகச் சாதனை அதிகாரிகள், உலகில் வேறு எந்த பகுதியிலும், இது போன்ற எருமை மாடு இல்லை என்பதால், இந்த கிங்காங்கை தங்களது சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர்.இந்த கிங்காங்கின் தாய், தந்தையரும், இன்னும் பிற எருமைகள் குதிரைகளும், அதே பண்ணையில் வளர்ந்து வருவதாக பராமரிப்பாளர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button