சினிமா

நடிகை ஸ்ரீ லீலாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..??!!

தனது நடனத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் வந்தவர் நடிகை ஸ்ரீ லீலா. புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதில் புகழின் உச்சிக்கு சென்றார்.

தெலுங்கு திரைபடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வரும் நடிகை ஸ்ரீ லீலா பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். பாலிவுட்டில் ஆஷிக்கி 3 என்ற படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.

Telugu Actress Sreeleela at Dhamaka Movie Pre Release Press Meet

இப்படத்தில் நடிகர் கார்த்திக் ஆரியனுடன் இணைந்து நடிக்கின்றார். கார்த்திக் ஆரியனுக்கும் ஸ்ரீ லீலாவிற்கும் காதல் என்று கிசுகிசுகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிகை ஸ்ரீ லீலா தன்னுடைய 24வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார்.

மேலும் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதில் நடிகை ஸ்ரீலீலாவின் தற்போதைய சொத்து மதிப்பு 15 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. தவிர ஒரு திரைப்படத்தில் இவர் நடிக்க நான்கு கோடி சம்பளம் வாங்குவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button