இந்தியா

விராட் கோலி முதல் அக்சய் குமார் வரை… அம்பானி கல்யாணத்திற்கு வராத பிரபலங்கள்!

விராட் கோலி முதல் அக்சய் குமார் வரை…
அம்பானி கல்யாணத்திற்கு வராத முக்கிய பிரபலங்கள்!

ஆனந்த் அம்பானி திருமணத்தில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களின் பட்டியலை பார்க்கலாம்.
கரீனா கபூர் – சைஃப் அலி கான்.

இவர்களது மகன்களான தைமூர் மற்றும் ஜஹாங்கீர் ஆகியோருக்கு பள்ளி விடுமுறை என்பதால் அவர்கள் தங்களது மகன்களோடு செலவிடுவதற்காக இந்த திருமணத்திற்கு வரவில்லை.
நடிகர் அக்ஷய் குமார், டுவிங்கிள் கண்ணா.

நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவருக்கும், அவரது மனைவி டுவிங்கிள் கண்ணாவும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் அவர்கள் திருமணத்திற்கு வரவில்லை.,

விராட் கோலி அனுஷ்கா சர்மா ஒட்டுமொத்த இந்திய பிரபலங்களும், மும்பையில் குவிந்த நிலையில், விராட் கோலி, டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு, தனது மனைவி அனுஷ்கா சர்மா, குழந்தைகள் வாமிகா மற்றும் அக்காய் ஆகியோருடன் அமெரிக்க பாடகர் கிருஷ்ணதாஷின் பக்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அமிர்கான் அம்பானி குடும்பத்தின் திருமணத்திற்கு முந்தைய பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமீர் கான் ஜுலை 12ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button