ஆனந்த் அம்பானியின் தனித்துவமிக்க DANCE – இணையத்தில் வைரல்!

பல நூறு கோடிகளை கொடுத்து அழைத்து வரப்பட்ட நடனக் கலைஞர்கள்…
ஒரே ஸ்டெப்பில் அனைவரையும் தோற்கடித்த ஆனந்த் அம்பானி…
பிரமித்து பார்த்த புது மனைவி…
ஆனந்த் அம்பானி திருமணத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் இந்தியாவுக்கு படையெடுத்த செய்தி அனைவருக்கும் தெரியும்.
பாப் பாடகி ரீஹானா, கனடா ராக் ஸ்டார் ஜஸ்டின் பைபர் என பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போதாகுறைக்கு சல்மான் கான், சாருக்கான், அமீர்கான் என பலரும் வரிசை கட்டினர். இதுவும் போதாமல் நம் ரஜினிகாந்த் கூட ரோட்டில் இறங்கி ஆட்டம் போட்டார்.
இது எல்லாவற்றையும் விட ஆனந்த் அம்பானி, தனது மனைவி முன்பு தனது சொந்த திறமையை நிரூபிக்க முடிவு செய்து, தானே சில ஸ்டெப்களை போட்டுள்ளார்.
இந்த ஆட்டம் தான் தற்போது, சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Video link : https://fb.watch/tjtNSOdLVE/