சினிமா

அடேங்கப்பா..!! அடுத்த படத்திற்கு இவ்வளவு கோடி சம்பளமா..??!!

தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்குமாருக்கு ஏக மவுசு எப்போதும் உண்டு. திரைப்படம் நடிப்பது தவிர மற்ற நேரத்தில் கார் பந்தயம் செல்வது அவருடைய பொழுதுபோக்கு. இந்நிலையில் 2025 -ன் தொடக்கத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்று இரண்டு படங்கள் வெளியானது. அதில் குட் பேட் அக்லி மாபெரும் வெற்றியை அஜித்திற்கு தேடித் தந்தது.

Ajith Kumar - IMDb

இதை எடுத்து நடிகர் அஜித்குமாரின் 64 ஆவது திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்திற்கான பட்ஜெட் 300 கோடி என்று கூறப்படுகின்றது. மேலும் அஜித் இந்த திரைப்படத்திற்கு 180 கோடி வரை சம்பளம் பெற உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button