சினிமா
தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனது….
தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலாவின் இயக்கத்தில் தனுஷ் ராஷ்மிகா மந்தனா நாகார்ஜுனா ஆகியோரின் கூட்டணியில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் குபேரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தை பற்றி விமர்சனங்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களும் ஒலி உலா வருகின்றன.