
ராணுவ வலிமையில் மைல் கல்லை ஏட்டிய ஏமன். இஸ்ரேல் விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஆயுதத்தை தயாரித்து சாதனை. இஸ்ரேல் விமானங்கள் செல்லும் பாதையை தவிர்க்குமாறு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை20 மாதங்கள் கடந்தும் தொடர்ந்து போரிடும் பாலஸ்தீனிய போராளிகள். தாக்குதல் வீடியோக்களை மீண்டும் ஹமாஸ் வெளியிடுவதால், ஆக்கிரமிப்பு நிர்வாகத்தில் பெரும் கொந்தளிப்பு
ஹமாசின் ரபா படைப்பிரிவு மட்டுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது – கான்யூனிஸ், ஜபாலியா, பெய்ட் ஹானூன் படைப்பிரிவுகள் தோற்கடிக்கப்படவில்லை – இஸ்ரேல் ராணுவ தலைமை தளபதி அறிவிப்புபாலஸ்தீனத்திற்கு விரையும் அரபு நாடுகளின் அமைச்சர்கள் – தனி நாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரம் – 50 ஆண்டுகளுக்கு பிறகு பாலஸ்தீனம் செல்லும் சவுதி இளவரசர்ஜுன் மாதம் தனி பாலஸ்தீன நாட்டை அங்கீரிக்கும் பிரான்சு – தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு கெடு விதித்துள்ள இமானுவேல் மேக்ரான்
சிரியா எல்லைப்பகுதிக்குள் ஊடுருவிய இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் – கற்களை வீசி எரிந்தும், இஸ்ரேல் கொடிகளை கிழித்தும் பொதுமக்கள் ஆத்திரம் – ஆசாத் ஆட்சி கவிழ்ந்ததற்கு பிறகு முதன்முறையாக சம்பவம்
இஸ்ரேலை கண்டித்து ஆப்கானிஸ்தான் முழுவதும் போராட்டம் – ஊர்வலங்களுக்கு தலைமை தாங்கிய தாலிபான் தலைவர்கள் – காசா தனித்து விடப்படவில்லை என முழக்கம்